Log in
updated 12:56 PM UTC, Jan 26, 2019
Headlines:

மாபெரும் பால்குடம் பவனி.06-01-2019 - நேரம் காலை 7AM

மாபெரும் பால்குடம் பவனி.06-01-2019 - நேரம் காலை 7AM

உலகத்த அளந்த பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து , நமது இனத்தின் குலதெய்வத்தை குளிவித்தல்

போடி மரக்காமலை உச்சியில் உள்ள சிவன் சந்தனஅலங்காரத்தில் அற்புதமான காட்சி

போடி மரக்காமலை உச்சியில் உள்ள சிவன் சந்தனஅலங்காரத்தில் அற்புதமான காட்சி. இது உலகஅதிசயத்தில் ஒன்று. சிவாயநம

வேடசந்தூர்(22/11/2018) உசிலம்பட்டி நமது சமுதாய ஸ்ரீகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்(22/11/2018) உசிலம்பட்டி நமது சமுதாய ஸ்ரீகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நமது பேரவையின் நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட போது

நமது சமூகத்தினரின் கஜா புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையில் ஈடுபட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்

நமது சமூகத்தினரின் கஜா புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையில் ஈடுபட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்

வருகின்ற ஜனவரி 27 அன்று சேலத்தில் மாநிலம் தழுவிய மணமாலை நிகழ்ச்சி

நமது பேரவையின் நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் தலைமையில் சேலம் மாவட்டம் நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 27 அன்று சேலத்தில் மாநிலம் தழுவிய மணமாலை நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகின்ற 27.01.2019 அன்று சேலம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் மாபெரும் மணமாலை நிகழ்ச்சி நடைபெறும் என்பதை அறிவித்துக்கொள்கிறோம்..

இப்படிக்கு தலைமை நிலையச்செயலாளர்கள்

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி TCA இளைஞர் பேரவை புதிய பொறுப்பாளர்கள்

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி TCA இளைஞர் பேரவை புதிய பொறுப்பாளர்கள் 21-11-2018 நமது பேரவை நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி கோபாலநாயக்கர் அவர்களின் 217வது நினைவு புகழாஞ்சலியில், நிறுவனத்தலைவர்

21/11/2018 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி கோபாலநாயக்கர் அவர்களின் 217வது நினைவு புகழாஞ்சலியில் நமது பேரவையின் நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட போது.

Subscribe to this RSS feed

22°C

Chennai

Mostly Clear

Humidity: 80%

Wind: 17.70 km/h

  • 04 Jan 2019 25°C 22°C
  • 05 Jan 2019 26°C 23°C