Log in
updated 12:56 PM UTC, Jan 26, 2019
Headlines:

வருகின்ற ஜனவரி 27 அன்று சேலத்தில் மாநிலம் தழுவிய மணமாலை நிகழ்ச்சி

நமது பேரவையின் நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் தலைமையில் சேலம் மாவட்டம் நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 27 அன்று சேலத்தில் மாநிலம் தழுவிய மணமாலை நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகின்ற 27.01.2019 அன்று சேலம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் மாபெரும் மணமாலை நிகழ்ச்சி நடைபெறும் என்பதை அறிவித்துக்கொள்கிறோம்..

இப்படிக்கு தலைமை நிலையச்செயலாளர்கள்

Related items

Latest from 24manai_Telugu_chettiyar

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

22°C

Chennai

Mostly Clear

Humidity: 80%

Wind: 17.70 km/h

  • 04 Jan 2019 25°C 22°C
  • 05 Jan 2019 26°C 23°C