Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

உலகின் கவர்ச்சிகரமான ஆண் - ரோக்கைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

ரோக் உலகின் கவர்ச்சிகரமான ஆண் என 'PEOPLE சஞ்சிகை தேர்வு செய்துள்ளது.

WWE என்ற மல்யுத்தம் மூலம் அறிமுகமான ரோக் பல வெற்றிகளுக்கு பின் ஹாலிவூட்டிற்கு காலடி எடுத்து வைத்தார்.

ரோக்கின் இந்த பரிமாணம் மிகவும் வியக்கத்தக ஒன்று எனவும் இவ்வருடம் ரோக்கிற்கு மிகவும் அதிர்ஷ்டமான வருடம் என்றும் அந்த சஞ்சிகை குறிப்பிட்டது.





வந்த புதிதில் நகச்சுவை மற்றும் சிறுவர்கள் தொடர்பான படங்களில் நடிக்க ரோக் இப்படி ஒரு மென்மையான குணாதிசயம் கொண்டவரா என அனைவரும் வியந்தனர்.



a-dwayne-johnson-elephant

# ரோக்கின் இயற்பெயர் டுவயின் ஜோன்சன்



# இவருக்கு 44 வயது



# 15 வயதில் சைமன் மற்றும் 11 மாத குழந்தை ஜஸ்மின் இவரின் வாரிசுகள்



# தி மம்மி ரிட்டன் படத்தில் இவருக்கு 5.5 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டது. அறிமுகமான நடிகருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் என கின்னஸ் சாதனை புத்தகத்தீல் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.









# ஒரே நிமிடத்தில் அதிக செல்ஃபி பிடித்த நபர் என்ற கின்னஸ் சாதனையும் இவர் பெயரில்....





Dwayne Johnson Fast and Furious 6



# முதன் முதலாக மல்யுத்தத்தில் பங்கெடுக்கும்போது இவரின் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ஃபெலக்ஸ் கவானா! 



Dwayne Johnson Fast and Furious 6



# இவர் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்று தெரியுமா? “It Doesn’t Matter”









# " The fast and furious' படத்தில் ரோக்கின் கதாப்பாத்திரம் வேறொரு நடிகருக்காகத்தான் எழுதப்பட்டது. பிறகு ரசிகர்களின் வென் டீசல் மற்றும் ரோக்கின் இணையை விரும்ப மீண்டும் இவருக்காக கதாப்பாத்திரம் மாற்றி அமைக்கப்பட்டது.





Dwayne Johnson Fast and Furious 6



# இவரின் அப்பா, தாத்தா மற்றும் 6 உறவினர்கள் மல்யுத்த வீரர்களே. மல்யுத்த குடும்பம்...



# இடைநிலைப் பள்ளியில் படிக்கும்போதுபோதைப்பித்தர்களை பிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி என சக மாணவர்கள் இவரை நினைத்துள்ளனர்.



# ஒரு நாளைக்கு 7 வேளை சாப்பிடுவார் இவர்



the rock gif 2



# இவர் பிறந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். இவரின் அப்பா கனடாவில் பிறந்ததால், கனடாவின் புதிய சட்டத்தின் படி இவரும் கனடாவின் குடிமகனே.





the rock dwayne johnson be cool dwayne the rock johnson mis becool



தகவல் & புகைப்பட மூலம்: www.today.com, www.buzzfeed.com, heavy.com

Last modified onThursday, 17 November 2016 16:53

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px