Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

பொள்ளாச்சி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மகாஜன சங்கம் திருமண தகவல் மையம்

அன்பு சொந்தங்களே வணக்கம் .. நமது
பொள்ளாச்சி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மகாஜன சங்கம் திருமண தகவல் மையம் பொள்ளாச்சி பால மாணிக்கம் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள

பொள்ளாச்சி 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்க அலுவலத்தில் என்ற முகவரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது ....

தங்களது மகன் அல்லது மகளுக்காக வரன் தேடுவோர் நேரில் வந்து தங்களுக்கான வரன்களை தேர்ந்தேடுத்து கொள்ளலாம் அல்லது கீழ்க்கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

வாரம் வாரம் சனிக்கிழமைதோறும் திருமண தகவல் மையம் நிகழ்ச்சி நடைபெறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நடைபெறும் .

கட்டணம் கிடையாது.

இலவச சேவை .

செல் = 90256 32772 & 94861 10742

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px