Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

நாம் என்ன குலம்???, நமது குலதெய்வம் என்ன?

இன்றைக்கு வளர்ந்து வரும் நமது தலைமுறையில் எத்தனை பேருக்கு 
நாம் என்ன குலம்???, 
நமது குலதெய்வம் என்ன? 
என்று தெரியும், 
எத்தனை பெற்றோர்கள் இதை சொல்லி வளர்க்கின்றனர், வளர்க்கின்றீர்கள், 
மூங்கில்மடை AN ரஜினிமுருகன்யாகிய நான் உறவினர்கள் இல்லத்திற்கு செல்லும்போது, 


அப்போ அங்கே இருக்கிற பெரியோர்களிடமும், 8 - 18 வயதில் குழந்தைகள் & இளைஞர்கள் இளைஞிகளிடமும் எப்போதும் போல உரையாடிக் கொண்டு இருப்பேன்,

அப்போது அவர்களிடம் 
நீங்க என்ன குலம்?? 
உங்க குலதெய்வக் கோவில் எது?? எனக் கேட்பேன்,,, 
அப்போது அவர்களுக்கு இது பற்றி தெரியாது, தெரியவில்லை எனப்பதில் சொன்னால், அப்பெற்றோரிடம் முதலில் நமது குலத்தைப் பற்றி, குலதெய்வக் கோவிலை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க, 
மாதந்தோறும் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்,,,

உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் அழைத்துச் செல்லுங்கள்,,,

நமது உறவினர்களை குலத்தை பொறுத்து அண்ணன் or மாமா என குழந்தைகளை கூப்பிடச் சொல்லுங்கள்,,,,,,

என எடுத்துரைக்கின்றேன், எடுத்துரைத்து வருகின்றேன்,, 
.
*I_LIKE_PLA.J.M'win_24TCA*
.
நாம் அனைவரும் இதைக் கடைப்பிடித்தாலே தானாக விழிப்புணர்வு ஏற்படும்,,,
.
.
இதை விட்டுட்டு,,,
தேவையில்லாமல் அடுத்த அடுத்த கட்சிகள் மீது குத்தம் சொல்வது வீண் வேலை,,,

என்றும் சமுதாய பணியில் *மூங்கில்மடை AN ரஜினிமுருகன்*
24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை 
மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px