Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

விதாண்டவம் பேசும் செட்டியார் படிக்கவும்:

விதாண்டவம் பேசும் செட்டியார் கீழே படிக்கவும்:

நம்ம செட்டியார் செய்யர தொழிலையும் நம்மையும் காப்பாத்திக்கத்தான் பேரவையே ஆரம்பித்தோம். ஜெயிக்க முடியாட்டியும் கனிசமான ஓட்டு வாங்கினாத்தான் நம்ம கோரிக்கை நிறைவேறும். தேர்தலின் போது பிரதான கட்சிகள் நம்மை மதிப்பார்கள். நம்மை மிரட்டும் சமூக விரோதிகள் முதல் காவல்நிலையம் வரை செட்டியாருன பயப்படுவார்கள். அத விட்டுட்டு ஓட்டு போட்டாத்தான் காப்பாற்றுவீர்களா??? கட்சியில் இருந்தாத்தான் காப்பாற்றுவீர்களா என்று விதான்டவம் பேசும் கோமாளிகள வச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது.

நமக்கு எதிராகவும் நமது கலாச்சாரத்தை, சமுதாய கட்டமைப்பை சீரழிப்பதற்க்காக மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. இப்ப எதுவும் தெரியாது. 
போக போக இதன் விளைவுகள் தெரிய வரும். நமக்குன்னு ஒரு அமைப்பு இல்லீனா நம்ம கிட்ட இருக்கிற பணத்த வச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது..
நடுத்தெருவில் அனாதையா நிக்க வேண்டியதுதான். MBC உட்பட நமக்கு பிரச்சினை ஆனாலும் ஓட்டுக்காக எந்த கட்சிக்காரனும் சீந்த மாட்டான். அப்ப புரியும் நம்ம இயக்கத்தின் அருமை பற்றி..
இன்றைய தேதியில் நமக்கு இருககிற ஒரே நம்பிக்கை PLA ஜெகநாத் மிஸ்ரா மட்டுமே..
இவர்தான் செட்டியார் இனத்தின் கடைசி தலைவர்.
இப்பவும் சரி, இவருக்கு அப்புறம் சரி இவரை போல் ஒரு தன்னலம் அற்ற சமுதாய அக்கரை உடைய தலைவரை ஆயிரம் கோடி கொடுத்தாலும் உருவாக்க முடியாது...
நல்லது சொன்னா எவ கேக்குரான்..
எங்கள் கடைசி மூச்சு உள்ள வரைக்கும் PLA ஜெகநாத் மிஸ்ரா வழியில்...
முடிந்தால் கூட இருங்கள்...
முடியா விட்டால் கேவல படுத்தாதீர்கள்..

என்றும் சமுதாய பணியில் 
#மூங்கில்மடை_AN_ரஜினிமுருகன் 
24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px